Bible Language

2 Kings 6:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நாங்கள் யோர்தான்மட்டும்போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
IRVTA   நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
ERVTA   நாம் யோர்தான் ஆற்றுவெளிக்குப் போய் கொஞ்சம் மரங்களை வெட்டிவருவோம். ஒவ்வொருவரும் ஒரு மரத்தடி கொண்டுவந்தால் வசிப்பதற்கு ஒரு இடம் அமைக்கலாம்" என் றனர். எலிசாவும், "நல்லது, போய் செய்யுங்கள்" என்றான்.
RCTA   எனவே, நாம் யோர்தான் நதிக்குச் சென்று காட்டினின்று மரங்களை வெட்டிக் கொணர்ந்து வீடுகட்டி அவ்விடத்தில் குடியேறுவோம்" என்றனர். அதற்கு அவர், "போங்கள்" என விடை தந்தார்.
ECTA   எனவே நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம்" என்றனர். அதற்கு அவர், "போய், வாருங்கள்" என்றார்.