Bible Language

2 Samuel 22:21 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
IRVTA   யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்;
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி
எனக்குச் சரிக்கட்டினார்.
ERVTA   கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார். ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன். நான் தவறிழைக்கவில்லை. எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.
RCTA   ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல் எனக்குப் பிரதிபலன் அளிப்பார். என் கைகளின் தூய்மைக்கு ஏற்றது போல் எனக்குக் கைம்மாறு அளிப்பார்.
ECTA   ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார் என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.