Bible Language

2 Samuel 22:50 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
IRVTA   இதனால் யெகோவாவே,
தேசங்களுக்குள் உம்மைத் துதித்து,
உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்.
ERVTA   கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன். எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன்.
RCTA   அதன் பொருட்டு, என் ஆண்டவரே, புறவினத்தார் மத்தியில் உம்மைப் புகழ்ந்தேத்தி உமது யெருக்குப் பண் இசைப்பேன்.
ECTA   ஆகவே ஆண்டவரே! பிற இனத்தவரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்.