Bible Language

2 Samuel 22:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
IRVTA   எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு,
என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்;
தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்;
என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது.
ERVTA   மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன். ஆம், எனது தேவனை அழைத்தேன். தேவன் தமது ஆலயத்தில் இருந்தார். என் குரலைக் கேட்டார். அவர் என் அழுகையைக் கேட்டார்.
RCTA   என் இக்கட்டு வேளையில் ஆண்டவரைக் கூவியழைப்பேன். என் கடவுளை நோக்கி அபயமிடுவேன். அவர் தமது ஆலயத்தினின்று என் கூக்குரலைக் கேட்பார். என் அழுகுரல் அவருடைய செவிகளில் ஏறும்.
ECTA   என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கி கதறினேன். தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.