Bible Language

2 Timothy 4:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
IRVTA   சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்.
ERVTA   மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர்.
RCTA   உண்மைக்குச் செவி கொடுக்க மறுத்து, கட்டுக் கதைகளுக்குத்தான் செவி சாய்ப்பர்.
ECTA   உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.