Bible Language

Exodus 17:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
IRVTA   மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றான்.
ERVTA   எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, "நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்" என்றான்.
RCTA   மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: அடியேன் இம்மக்களுக்கு என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சத்தில் என்னைக் கல்லால் எறிவார்களே என்றார்.
ECTA   மோசே ஆண்டவரிடம், "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" என்று கதறினார்.