Bible Language

Exodus 29:45 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.
IRVTA   இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.
ERVTA   நான் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.
RCTA   அவ்விதமாய் இஸ்ராயேல் மக்களின் நடுவே நாம் வாழ்ந்து அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்.
ECTA   நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்.