Bible Language

Genesis 37 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
IRVTA   {யோசேப்பு கண்ட கனவுகள்} PS யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
ERVTA   கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான்.
RCTA   யாக்கோபு, தன் தந்தை அகதி போல், அலைந்து திரிந்த கானான் நாட்டில் குடியேறினான்.
ECTA   கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.