Bible Language

Hebrews 2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
IRVTA   {கவனிக்கவேண்டுமென எச்சரிப்பு} PS எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும்.
ERVTA   ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம்.
RCTA   ஆகையால், வழி தவறிப்போகாதவாறு நாம் கேட்டறிந்தவற்றின்மேல் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
ECTA   எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.