Bible Language

Hebrews 9:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.
IRVTA   {ஆசாரிப்புக்கூடாரத்தில் ஆராதனை} PS அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.
ERVTA   முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உரு வாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது.
RCTA   முந்திய உடன்படிக்கையில் வழிபாட்டு ஒழுங்குகளும் வழிபாட்டுக்குரிய இடமும் இருந்தன. அந்த இடமோ இம்மையைச் சார்ந்தது.
ECTA   முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும் மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன.