Bible Language

Job 15:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
IRVTA   நீர் பயபக்தியை வீணென்று சொல்லி,
தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர்.
ERVTA   யோபுவே, நீ கூறும்படி நடந்தால், ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான்.
RCTA   நீரோ கடவுளைப் பற்றிய அச்சத்தைத் தவிர்க்கிறீர்; கடவுள் முன்னிலையில் செய்யும் தியானத்தைக் கெடுக்கிறீர்.
ECTA   ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்; இறைச்சிந்தனை இல்லாது போனீர்.