Bible Language

Job 39:29 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
IRVTA   அங்கேயிருந்து இரையை நோக்கும்;
அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
ERVTA   அதன் உயரமான கோட்டையிலிருந்து கழுகு அதன் இரையை நோக்கும். மிகுந்த தூரத்திலிலுள்ள இரையையும் கழுகால் பார்க்க முடியும்.
RCTA   அங்கிருந்தே அது தன் இரையை உற்று நோக்கும், தொலைவிலிருந்தே அதன் கண்கள் இரையைக் காணும்.
ECTA   அங்கிருந்தே அது கூர்ந்து இரையைப் பார்க்கும்; தொலையிலிருந்தே அதன் கண்கள் அதைக் காணும்.