Bible Language

Joel 3:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
IRVTA   {தேவன் தேசங்களை நியாயம்தீர்த்தல்} PS இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
ERVTA   "ஆம் அந்த வேளையில், நான் யூதாவையும் எருசலேமையும் சிறையிருப்பிலிருந்து மீட்டுவருவேன்.
RCTA   இதோ, அந்நாட்களில் யூதாவையும் யெருசலேமையும் துன்ப நிலையிலிருந்து முன் போல நன்னிலைக்கு நாம் கொணரும் போது,
ECTA   ;அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;