Bible Language

John 19:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
IRVTA   படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
ERVTA   போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்.
RCTA   மேலும் படைவீரர் முள்ளால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய தலையில் வைத்து, அவருக்குச் சிவப்புப்போர்வை உடுத்தினர்.
ECTA   வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் , செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.