Bible Language

Joshua 22:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தையும் அழைத்து,
IRVTA   {கிழக்கு திசைக் கோத்திரங்கள் கூடாரங்களுக்குத் திரும்புதல்} PS அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
ERVTA   ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான்.
RCTA   அப்பொழுது யோசுவா ரூபானியர்களையும் காதியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அழைத்து, அவர்களை நோக்கி,
ECTA   யோசுவா ரூபன் குலத்தாரையும், காத்துக் குலத்தாரையும், மனாசேயின் குலத்தாரையும் அழைத்து,