Bible Language

Joshua 23 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது,
IRVTA   {யோசுவாவின் இறுதி உரை} PS யெகோவா இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா எதிரிகளாலும் யுத்தமில்லாதபடி ஓய்ந்திருக்கச்செய்து அநேகநாட்கள் சென்றபின்பு, யோசுவா முதிர்வயதானபோது,
ERVTA   சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாது காத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான்.
RCTA   இஸ்ராயேலைச் சுற்றிலும் இருந்த நாடுகள் அனைத்தும் இஸ்ராயேலுக்கு அடிமைப்பட்டிருந்தமையால் ஆண்டவருடைய அருளால் நாட்டில் நெடுநாளாக அமைதி நிலவியது. அக்காலத்தில் முதிர்ந்த வயதினரான யோசுவா,
ECTA   ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரிடமிருந்தும் அமைதி அளித்த பல நாள்களுக்குப்பின், யோசுவா மிகவும் வயதாகி முதுமை எய்தினார்.