Bible Language

Luke 7:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
IRVTA   {நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம்} PS இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
ERVTA   இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார்.
RCTA   இவை எல்லாம் மக்களுக்குச் சொல்லி முடித்தபின் இயேசு கப்பர்நகூம் ஊருக்கு வந்தார்.
ECTA   இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்..