Bible Language

Nehemiah 4:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:
IRVTA   {கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு} PS நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:
ERVTA   நாங்கள் எருசலேம் சுவர்களைக் கட்டிக்கொண்டிருப்பதை சன்பல்லாத் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபம்கொண்டான்: எரிச்சல் அடைந்தான். அவன் யூதர்களைக் கேலிச்செய்யத் தொடங்கினான்.
RCTA   நாங்கள் மதில்களைக் கட்டுகிற செய்தியைச் சனபல்லாத் கேள்வியுற்று வெகுண்டெழுந்தான். கோபம் மேலிட்டவனாய் யூதர்களை ஏளனம் செய்தான்.
ECTA   நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.