Bible Language

Psalms 104 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
IRVTA   என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்;
மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
ERVTA   என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!என் தேவனாகிய கர்த்தாவே,நீர் மிக மேன்மையானவர்! நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
RCTA   நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக! ஆண்டவரே, என் இறைவா, நீர் எத்துணை உயர்ந்தவர்!
ECTA   என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.