Bible Language

Psalms 125 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
IRVTA   யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும்
சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
ERVTA   கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
RCTA   ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சீயோன் மலை போல் இருக்கிறார்கள்: அது அசைவுறுவதில்லை; என்றுமே நிலைத்திருக்கும்.
ECTA   ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்.