Bible Language

Psalms 126:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
IRVTA   கண்ணீரோடு விதைக்கிறவர்கள்
கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
ERVTA   ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்க மாயிருக்கலாம். ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
RCTA   கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.
ECTA   கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.