Bible Language

Psalms 142:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
IRVTA   உமது பெயரை நான் துதிக்கும்படி,
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;
எனக்கு நீர் தயவு செய்யும்போது
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். PE
ERVTA   இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும். அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன். நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
RCTA   சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றிசெலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பர்; ஏனெனில் நீரெனக்கு நன்மை செய்கிறீர்.
ECTA   சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்; நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்; ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.