Bible Language

Psalms 20:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
IRVTA   அவர்கள் முறிந்து விழுந்தார்கள்;
நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
ERVTA   அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். ஆனால் நாங்கள் வென்றோம்! நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
RCTA   அவர்கள் தடுமாறி விழுந்தார்கள், அழிவுற்றார்கள்: நாமோ இன்றும் நிலையாய் இருக்கிறோம், வீழ்ச்சியுறவில்லை.
ECTA   அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்; நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.