Bible Language

Psalms 27:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
IRVTA   என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
ERVTA   என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
RCTA   என் தாயும் தந்தையும் கைவிட்டாலும், ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார்.
ECTA   என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.