Bible Language

Psalms 6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
IRVTA   யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
ERVTA   கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
RCTA   ஆண்டவரே, நீர் சினங்கொண்டு என்னைக் கடிந்துகொள்ளாதீர்: உம் சீற்றத்தில் என்னை ஒறுக்காதீர்.
ECTA   ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.