Bible Language

Psalms 66 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
IRVTA   பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக்
கெம்பீரமாகப் பாடுங்கள்.
ERVTA   பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
RCTA   மாநிலத்தாரே, நீங்களனைவரும் ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள்.
ECTA   அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!