Bible Language

Psalms 94:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?
IRVTA   யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து,
எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்?
ERVTA   கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக் கைகளில் திளைத்திருப்பார்கள்?
RCTA   ஆண்டவரே, தீயோர் எதுவரையில் பெருமிதம் கொள்வர்? கொடியவர் எதுவரையில் செருக்கித் திரிவர்?
ECTA   எத்துணைக் காலம், ஆண்டவரே! எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்?