Bible Language

Psalms 96:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
IRVTA   வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,
கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
ERVTA   விண்ணுலகங்களே! மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமியே! களிகூரு. கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
RCTA   வானங்கள் மகிழட்டும், பூவுலகம் களிகூரட்டும்: கடலும் அதில் வாழ்வனவும் ஆரவாரம் செய்யட்டும்.
ECTA   விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.