Bible Language

Zechariah 4:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
IRVTA   நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
ERVTA   பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், "ஐயா, இவற்றின் பொருள் என்ன?" என்று கேட்டேன்.
RCTA   அப்போது என்னிடம் பேசிய தூதரை நோக்கி, "ஐயோ, இவை எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன்.
ECTA   அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, நான், "என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன?" என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர்,