Bible Language

Acts 11:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
IRVTA   பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
ERVTA   எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர்.
RCTA   இராயப்பர் யெருசலேமுக்குச் சென்றபோது, விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்,
ECTA   பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்த சேதனம் செய்துகொண்டவர்கள் "அவரோடு வாதிட்டனர்.