Bible Language

Acts 21:37 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?
IRVTA   {பவுல் மக்களோடு பேசுதல்} PS அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற நேரத்தில், அவன் ரோம அதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
ERVTA   வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா? என்று கேட்டான். அதிகாரி, நீ கிரேக்க மொழி பேசுகிறாயா?
RCTA   அவர்கள் அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோக இருக்கையில், சின்னப்பர் படைத் தலைவனிடம், "உம்மிடம் ஒன்று சொல்லட்டுமா?" என்றார். அவன், "உனக்குக் கிரேக்க மொழியும் தெரியுமா?
ECTA   அவர்கள் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லவிருந்தபோது பவுல் ஆயிரத்தவர் தலைவரிடம், "நான் உம்மோடு பேசலாமா? என்று கேட்க அவர், "உனக்குக் கிரேக்க மொழி தெரியுமா?" என்றார்.