Bible Language

Amos 6:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,
IRVTA   தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி,
ERVTA   நீங்கள் உங்கள் வீணைகளை மீட்டுகிறீர்கள். தாவீதைப் போன்று உங்கள் இசைக் கருவிகளில் பயிற்சி செய்கிறீர்கள்.
RCTA   வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கிறார்கள், தாவீதைப் போலப் புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.
ECTA   அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.