Bible Language

Colossians 2:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
IRVTA   {மனிதர்களுடைய நியமங்களிலிருந்து விடுதலை} PS ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
ERVTA   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந் துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள்.
RCTA   எனவே, ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டதற்கு ஏற்ப, அவரோடு ஒன்றித்து நடந்து வாருங்கள்.
ECTA   கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.