Bible Language

Colossians 4:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
IRVTA   தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
ERVTA   இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும்.
RCTA   பேச வேண்டிய முறையில் பேசி நான் அந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி வேண்டுங்கள்.
ECTA   நான் பேசவேண்டிய முறையில் பேசி இம்மறை பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள்.