Bible Language

Deuteronomy 28:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
IRVTA   நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
ERVTA   "நகரிலும், வயலிலும் கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
RCTA   நகரத்திலும் உனக்குச் சாபம் இருக்கும்; வெளியிலும் உனக்குச் சாபம் இருக்கும்.
ECTA   நீ நகரிலும் சபிக்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய்.