Bible Language

Deuteronomy 33:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
IRVTA   “தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம்,
அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான்.
ERVTA   மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்: "தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான். அது பாசானிலிருந்து வெளியே குதித்தது."
RCTA   தானை நோக்கி: தான் என்கிறவன் சிங்கக்குட்டியாம். அவன் பாசானிலிருந்து (பாய்ந்து) தூரமாய்ப் பரவுவான் என்றார்.
ECTA   தாணைக் குறித்து அவர் கூறியது; தாண் பாசானினின்று பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.