Bible Language

Ecclesiastes 11:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.
IRVTA   மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.
ERVTA   உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.
RCTA   ஒரு மனிதன் பல ஆண்டு வாழ்ந்து அவைகளிலெல்லாம் களித்திருந்தாலும், அவன் இருளின் நாட்களை நினைக்க வேண்டியதுமன்றி, கணக்கற்ற நாட்களையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அவைகளால் அல்லவோ நிகழ்ந்த காலமெல்லாம் வீணென்று தெளிவாகும்!
ECTA   மனிதன் எத்தணை ஆண்டுகள் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.