Bible Language

Esther 9:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.
IRVTA   மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாக இருந்தான்; அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவன் ஆனான்.
ERVTA   அரசனது அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். அரசனது மாகாணங்களிலுள்ள அனை வரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும் மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான்.
RCTA   மார்தொக்கே அரண்மனையில் தலைமை அதிகாரியாகவும் செல்வாக்குள்ளவராகவும் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் நாளுக்கு நாள் பெரியவராகவே, அவர் புகழ் வளர்ந்து மாநிலங்கள் எங்கணும் பரவலாயிற்று.
ECTA   மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்கிளலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.