Bible Language

Exodus 12:38 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதுமன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
IRVTA   அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது.
ERVTA   ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர்.
RCTA   கணக்கிலடங்காத இன்னும் பெரிய கூட்டம் இவர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போனதுமன்றி, மிகுதியான ஆடு மாடுகளும் பலவகை விலங்குகளும் போயின.
ECTA   மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.