Bible Language

Exodus 12:40 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
IRVTA   இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருடங்கள்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர்.
RCTA   இஸ்ராயேல் மக்கள் எகிப்திலே குடியேறி வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்.
ECTA   எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்!