Bible Language

Exodus 12:41 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
IRVTA   நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே யெகோவாவுடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
ERVTA   சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் எகிப்தை விட்டுச் சென்றனர்.
RCTA   அந்த நானூற்று முப்பது ஆண்டுகள் நிறைவெய்திய அதே நாளில் ஆண்டவருடைய படைகளெல்லாம் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டன.
ECTA   நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது.