Bible Language

Exodus 34:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார்.
IRVTA   உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார்.
ERVTA   உன்னோடு வேறு யாரும் வரக்கூடாது. யாரும் மலையில் காணப்படக் கூடாது. உங்கள் மிருகங்களோ, ஆட்டு மந்தைகளோ எதுவும் மலையடி வாரத்தில் புல்லை உண்பதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது" என்றார்.
RCTA   உன்னுடன் ஒருவனும் வரவும் கூடாது; மலையில் எவ்விடத்திலும் காணப்படவும் கூடாது; ஆடு மாடுகள் முதலாய் எதிர்ப் பாறையில் மேயவும் கூடாது என்றார்.
ECTA   உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம். மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது. அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது" என்றார்.