Bible Language

Isaiah 11:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
IRVTA   நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார்.
ERVTA   -
RCTA   ஆனால், நீதி பிறழாமல் எளியோரைத் தீர்ப்பிடுவார், நாட்டின் ஏழைகளுக்கு நடுவு நிலையோடு தீர்ப்புச் சொல்வார், தமது வாய் மொழியால் உலகத்தைச் சாடுவார், தமது மூச்சினால் தீயோரை அழிப்பார்.
ECTA   நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.