Bible Language

Jeremiah 15:21 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
IRVTA   நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார். PE
ERVTA   நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன். அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள். ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்."
RCTA   கொடியவர்களின் கையினின்று நாம் உன்னை விடுவிப்போம்; முரடர்கள் பிடியினின்று உன்னை மீட்போம்."
ECTA   தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன். "