Bible Language

Jeremiah 8:20 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
IRVTA   அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ காப்பாற்றப்படவில்லை.
ERVTA   ஜனங்கள் சொல்கிறார்கள், "அறுவடை காலம் முடிந்துவிட்டது, கோடைகாலம் போய்விட்டது, நாம் இன்னும் காப்பாற்றப்படவில்லை."
RCTA   அறுவடைக் காலம் முடிந்தது; முதுவேனிற் காலமும் கடந்தது; நாம் இன்னும் விடுதலையடையவில்லை."
ECTA   அறுவடைக் காலம் முடிந்துவிட்டது; வேனிற்காலம் கடந்துவிட்டது; நமக்கோ இன்றும் விடுதலை கிடைக்கவில்லை.