Bible Language

Job 15:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
IRVTA   உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது?
உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன?
ERVTA   யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை? ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை?
RCTA   உமது உள்ளத்தின் உணர்ச்சிக்கு நீர் அடிமைப்படுவானேன்? உம் கண்கள் ஏன் வெறித்துப்பார்க்கின்றன?
ECTA   மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்? உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?