Bible Language

Job 15:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
IRVTA   அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
ERVTA   மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.
RCTA   அப்படியிருக்க, அருவருப்பும் சீர்கேடும் நிறைந்து, அக்கிரமத்தை நீரைப் போல் குடிக்கும் மனிதன் எம்மாத்திரம்?
ECTA   தீமையை தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர் ஆவர்?