Bible Language

Job 15:27 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
IRVTA   அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது;
அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
ERVTA   "அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,
RCTA   அவனுடைய முகத்தில் கொழுப்பேறியிருக்கிறது, அவனது அடிவயிற்றிலும் கொழுப்புச் சரிந்திருக்கிறது;
ECTA   ஏனெனில், அவர்களின் முகத்தைக் கொழுப்பு மூடியுள்ளது; அவர்களின் தொந்தி பருத்துள்ளது.