Bible Language

Job 16:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
IRVTA   நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்;
பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
ERVTA   மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார். யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.
RCTA   (15) அடிமேல் அடி அடித்து என்னைப் புடைக்கிறார், போர் வீரனைப் போல் என் மேல் பாய்ந்து விழுகிறார்.
ECTA   முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.