Bible Language

Job 16:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
IRVTA   ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன்,
என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
ERVTA   நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.
RCTA   (6) வாய்ச் சொல்லால் உங்களைத் திடப்படுத்தவும், உதடுகளால் ஆறுதல் மொழிகள் கூறவும் என்னாலும் கூடும்.
ECTA   ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்; என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே!